Genesis 9:28 in Tamil
ஜலப்பிரளத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.
Jalappiralaththukkuppinpu novaa munnootru aimbathu varusham uyirodirunthaan.
Genesis 9:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தான்.
- Tamil Easy Reading Version
- வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான்.
Genesis 9:28 in English
- King James Version (KJV)
- And Noah lived after the flood three hundred and fifty years.
- World English Bible (WEB)
- Noah lived three hundred fifty years after the flood.
- American Standard Version (ASV)
- And Noah lived after the flood three hundred and fifty years.
- Bible in Basic English (BBE)
- And Noah went on living three hundred and fifty years after the great flow of waters;
- Darby Translation (DBY)
- And Noah lived after the flood three hundred and fifty years.
- Webster's Bible (WBS)
- And Noah lived after the flood three hundred and fifty years.
- Young's Literal Translation (YLT)
- And Noah liveth after the deluge three hundred and fifty years;
Read in context
- 26சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
- 27யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார் அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார்.
- 28ஜலப்பிரளத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.
- 29நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.