Genesis 9:29 in Tamil
நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
Novaavin naadkalellaam tholaayiraththu aimbathu varusham; avan mariththaan.
Genesis 9:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான்.
- Open Tamil Contemporary Version
- நோவா மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- Tamil Easy Reading Version
- அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரண மடைந்தான்.
Genesis 9:29 in English
- King James Version (KJV)
- And all the days of Noah were nine hundred and fifty years: and he died.
- World English Bible (WEB)
- All the days of Noah were nine hundred fifty years, and then he died.
- American Standard Version (ASV)
- And all the days of Noah were nine hundred and fifty years: and he died.
- Bible in Basic English (BBE)
- all the years of his life were nine hundred and fifty: and he came to his end.
- Darby Translation (DBY)
- And all the days of Noah were nine hundred and fifty years; and he died.
- Webster's Bible (WBS)
- And all the days of Noah were nine hundred and fifty years: and he died.
- Young's Literal Translation (YLT)
- and all the days of Noah are nine hundred and fifty years, and he dieth.
Read in context
- 27யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார் அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றார்.
- 28ஜலப்பிரளத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான்.
- 29நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
Cross references
- Genesis 5:32 ஆதியாகமம் 5:32நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
- Psalm 90:10 சங்கீதம் 90:10எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
- Genesis 5:27 ஆதியாகமம் 5:27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
- Genesis 5:20 ஆதியாகமம் 5:20யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- Genesis 5:5 ஆதியாகமம் 5:5ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
- Genesis 11:11–25 ஆதியாகமம் 11:11–25சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.