Hebrews 1:12 in Tamil
ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
Oru saalvaiyaippola avaigalais suruttuveer, appozhuthu maarippom; neero maaraathavaraayirukkireer, ummudaiya aandugal mudinthubovathillai endrum solliyirukkirathu.
Hebrews 1:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது அவைகள் மாறிப்போகும்; ஆனால், நீரோ மாறாதவராக இருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- அவற்றை ஒரு மேலுடையைப்போல் நீர் சுருட்டிவைப்பீர்; அவை ஒரு உடையைப்போல் மாற்றப்படும். நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர். உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.”
- Tamil Easy Reading Version
- நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர். அவை ஓர் ஆடையைப் போன்று மாறும். ஆனால் நீரோ மாறவேமாட்டீர். உமது ஜீவன் ஒருபோதும் அழியாது” என்றும் கூறுகிறார்.
Hebrews 1:12 in English
- King James Version (KJV)
- And as a vesture shalt thou fold them up, and they shall be changed: but thou art the same, and thy years shall not fail.
- World English Bible (WEB)
- You will roll them up like a mantle, and they will be changed; but you are the same. Your years won’t fail.”
- American Standard Version (ASV)
- And as a mantle shalt thou roll them up, As a garment, and they shall be changed: But thou art the same, And thy years shall not fail.
- Bible in Basic English (BBE)
- They will be rolled up like a cloth, even like a robe, and they will be changed: but you are the same and your years will have no end.
- Darby Translation (DBY)
- and as a covering shalt thou roll them up, and they shall be changed; but thou art the Same, and thy years shall not fail.
- Webster's Bible (WBS)
- And as a vesture wilt thou fold them up, and they shall be changed; but thou art the same, and thy years shall not fail.
- Young's Literal Translation (YLT)
- and as a mantle Thou shall roll them together, and they shall be changed, and Thou art the same, and Thy years shall not fail.'
Read in context
- 10கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
- 11அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழமையாய்ப்போம்;
- 12ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
- 13மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
- 14இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? அதிகாரம்
Cross references
- Psalm 102:26–27 சங்கீதம் 102:26–27அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
- Hebrews 13:8 எபிரெயர் 13:8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
- James 1:17 யாக்கோபு 1:17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
- John 8:58 யோவான் 8:58அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- Psalm 90:4 சங்கீதம் 90:4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
- Exodus 3:14 யாத்திராகமம் 3:14அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- as · G5616ὡσεί hōseí
- vesture · G4018περιβόλαιον peribólaion
- fold · G1667ἑλίσσω helíssō
- them · G846αὐτός autós
- up · G1667ἑλίσσω helíssō
- and · G2532καί kaí
- changed · G236ἀλλάσσω allássō
- but · G1161δέ dé
- thou · G4771σύ sý
- art · G1488εἶ eî
- same · G846αὐτός autós
- and · G2532καί kaí
- thy · G4675σοῦ soû
- years · G2094ἔτος étos
- shall · G1587ἐκλείπω ekleípō
- not · G3756οὐ ou
- fail · G1587ἐκλείπω ekleípō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.