Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 11:40 in Tamil

அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

Avarkal nammaiyallaamal pooranaraagaathabadikku visaeshiththa nanmaiyaanathondraith thaevan namakkendru munnathaaga niyamiththirunthaar.

Hebrews 11:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
Open Tamil Contemporary Version
இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும், நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவுபெறமுடியும்.
Tamil Easy Reading Version
தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.

Hebrews 11:40 in English

King James Version (KJV)
God having provided some better thing for us, that they without us should not be made perfect.
World English Bible (WEB)
God having provided some better thing concerning us, so that apart from us they should not be made perfect.
American Standard Version (ASV)
God having provided some better thing concerning us, that apart from us they should not be made perfect.
Bible in Basic English (BBE)
Because God had kept some better thing for us, so that it was not possible for them to become complete without us.
Darby Translation (DBY)
God having foreseen some better thing for us, that they should not be made perfect without us.
Webster's Bible (WBS)
God having provided some better [thing] for us, that they without us should not be made perfect.
Young's Literal Translation (YLT)
God for us something better having provided, that apart from us they might not be made perfect.

Read in context

  1. 38உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும்பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.
  2. 39இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.
  3. 40அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
Read all of Hebrews 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.