Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 7:22 in Tamil

அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.

Avvalavu visaeshiththa udanpadikkaikkup pinaiyaaliyaanaar.

Download verse image

Hebrews 7:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
Open Tamil Contemporary Version
இந்த ஆணையின்படி இயேசு ஒரு மேன்மையான உடன்படிக்கையின் உத்திரவாதம் அளிப்பவராயிருக்கிறார்.
Tamil Easy Reading Version
மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.

Hebrews 7:22 in English

King James Version (KJV)
By so much was Jesus made a surety of a better testament.
World English Bible (WEB)
By so much, Jesus has become the guarantee of a better covenant.
American Standard Version (ASV)
by so much also hath Jesus become the surety of a better covenant.
Bible in Basic English (BBE)
By so much is it a better agreement which we have through Jesus.
Darby Translation (DBY)
by so much Jesus became surety of a better covenant.
Webster's Bible (WBS)
By so much was Jesus made a surety of a better testament.
Young's Literal Translation (YLT)
by so much of a better covenant hath Jesus become surety,

Read in context

  1. 20அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
  2. 21ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,
  3. 22அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
  4. 23அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
  5. 24இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
Read all of Hebrews 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.