Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 13:23 in Tamil

சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர் களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.

Sagotharanaagiya theemoththaeyu viduthalaiyaakkappattaanendru ariveer kalaaga; avan seekkiramaay vanthaal, avanodaegooda naan vanthu, ungalaik kaanpaen.

Download verse image

Hebrews 13:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.
Open Tamil Contemporary Version
நமது சகோதரன் தீமோத்தேயு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான் என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் சீக்கிரம் வந்தால், நான் உங்களைப் பார்ப்பதற்கு அவனுடனேயே வருவேன்.
Tamil Easy Reading Version
நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.

Hebrews 13:23 in English

King James Version (KJV)
Know ye that [our] brother Timothy is set at liberty; with whom, if he come shortly, I will see you.
World English Bible (WEB)
Know that our brother Timothy has been freed, with whom, if he comes shortly, I will see you.
American Standard Version (ASV)
Know ye that our brother Timothy hath been set at liberty; with whom, if he come shortly, I will see you.
Bible in Basic English (BBE)
Our brother Timothy has been let out of prison; and if he comes here in a short time, he and I will come to you together.
Darby Translation (DBY)
Know that our brother Timotheus is set at liberty; with whom, if he should come soon, I will see you.
Webster's Bible (WBS)
Know ye, that [our] brother Timothy is set at liberty; with whom, if he come shortly, I will see you.
Young's Literal Translation (YLT)
Know ye that the brother Timotheus is released, with whom, if he may come more shortly, I will see you.

Read in context

  1. 21இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடையசித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவிதநற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
  2. 22சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
  3. 23சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர் களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
  4. 24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
  5. 25கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Read all of Hebrews 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.