Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hebrews 13:24 in Tamil

உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Ungalai nadaththugiravarkalaiyum, parisuththavaangal yaavaraiyum vaazhththungal. iththaaliyaa thaesaththaar yaavarum ungalukku vaazhththuthal sollugiraarkal.

Download verse image

Hebrews 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், இறைவனின் மக்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். இத்தாலியில் உள்ளவர்களும் உங்களுக்குத் தங்கள் வாழ்த்துதலைக் கூறுகிறார்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் தலைவர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லுங்கள். இத்தாலியில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

Hebrews 13:24 in English

King James Version (KJV)
Salute all them that have the rule over you, and all the saints. They of Italy salute you.
World English Bible (WEB)
Greet all of your leaders and all the saints. The Italians greet you.
American Standard Version (ASV)
Salute all them that have the rule over you, and all the saints. They of Italy salute you.
Bible in Basic English (BBE)
Give words of love from me to those who are rulers over you, and to all the saints. Those who are in Italy send you their love.
Darby Translation (DBY)
Salute all your leaders, and all the saints. They from Italy salute you.
Webster's Bible (WBS)
Salute all them that have the rule over you, and all the saints. They of Italy salute you.
Young's Literal Translation (YLT)
Salute all those leading you, and all the saints; salute you doth those from Italy:

Read in context

  1. 22சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
  2. 23சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர் களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
  3. 24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
  4. 25கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Read all of Hebrews 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.