Hebrews 5:14 in Tamil
பலமான ஆகாரமானது நன்மைதீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். அதிகாரம்
Palamaana aagaaramaanathu nanmaitheemaiyinnathendru payirsiyinaal paguththariyaththakkathaaga muyarsiseyyum njaanonthiriyangalaiyudaiyavarkalaagiya poorana vayathullavarkalukkae thagum. athigaaram
Hebrews 5:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.
- Open Tamil Contemporary Version
- முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
- Tamil Easy Reading Version
- திட உணவானது குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களுக்கு உரியது. நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை அனுபவத்தின் வாயிலாக அடையாளம் கண்டுகொள்ள அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.
Hebrews 5:14 in English
- King James Version (KJV)
- But strong meat belongeth to them that are of full age, [even] those who by reason of use have their senses exercised to discern both good and evil.
- World English Bible (WEB)
- But solid food is for those who are full grown, who by reason of use have their senses exercised to discern good and evil.
- American Standard Version (ASV)
- But solid food is for fullgrown men, [even] those who by reason of use have their senses exercised to discern good and evil.
- Bible in Basic English (BBE)
- But solid food is for men of full growth, even for those whose senses are trained by use to see what is good and what is evil.
- Darby Translation (DBY)
- but solid food belongs to full-grown men, who, on account of habit, have their senses exercised for distinguishing both good and evil.
- Webster's Bible (WBS)
- But strong food belongeth to them that are of full age, [even] those who by reason of use have their senses exercised to discern both good and evil.
- Young's Literal Translation (YLT)
- and of perfect men is the strong food, who because of the use are having the senses exercised, unto the discernment both of good and of evil.
Read in context
- 12காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
- 13பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
- 14பலமான ஆகாரமானது நன்மைதீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். அதிகாரம்
Cross references
- 1 Corinthians 2:14–15 1 கொரிந்தியர் 2:14–15ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
- 1 Thessalonians 5:21 1 தெசலோனிக்கேயர் 5:21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
- Philippians 1:9–10 பிலிப்பியர் 1:9–10மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
- Isaiah 7:15 ஏசாயா 7:15தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயது மட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
- 1 Corinthians 2:6 1 கொரிந்தியர் 2:6அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின்பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல,
- Ephesians 1:18 எபேசியர் 1:18தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
- Philippians 3:15 பிலிப்பியர் 3:15ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
- Ephesians 4:13 எபேசியர் 4:13அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
- Matthew 6:22–23 மத்தேயு 6:22–23கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
- 1 Kings 3:9 1 இராஜாக்கள் 3:9ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்குஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும், ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
- Romans 14:1 ரோமர் 14:1விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச்சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
- Genesis 3:5 ஆதியாகமம் 3:5நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
Original words (Greek)
- But · G1161δέ dé
- strong · G4731στερεός stereós
- meat · G5160τροφή trophḗ
- belongeth · G2076ἐστί estí
- age · G5046τέλειος téleios
- who · G2192ἔχω échō
- of · G1223διά diá
- use · G1838ἕξις héxis
- have · G2192ἔχω échō
- senses · G145αἰσθητήριον aisthētḗrion
- exercised · G1128γυμνάζω gymnázō
- to · G4314πρός prós
- discern · G1253διάκρισις diákrisis
- both · G5037τέ té
- good · G2570καλός kalós
- and · G2532καί kaí
- evil · G2556κακός kakós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.