Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Thessalonians 5:21 in Tamil

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

Ellaavatraiyum sothiththuppaarththu, nalamaanathaip pidiththukkollungal.

Download verse image

1 Thessalonians 5:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
Open Tamil Contemporary Version
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.

1 Thessalonians 5:21 in English

King James Version (KJV)
Prove all things; hold fast that which is good.
World English Bible (WEB)
Test all things, and hold firmly that which is good.
American Standard Version (ASV)
prove all things; hold fast that which is good;
Bible in Basic English (BBE)
Let all things be tested; keep to what is good;
Darby Translation (DBY)
but prove all things, hold fast the right;
Webster's Bible (WBS)
Prove all things; hold fast that which is good.
Young's Literal Translation (YLT)
all things prove; that which is good hold fast;

Read in context

  1. 19ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
  2. 20தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
  3. 21எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
  4. 22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
  5. 23சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
Read all of 1 Thessalonians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.