Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hosea 12:5 in Tamil

கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடையநாமசங்கீர்த்தனம்.

Karththaraagiya avar saenaigalin thaevan; yaegovaa enpathu avarudaiyanaamasangeerththanam.

Download verse image

Hosea 12:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம்.
Open Tamil Contemporary Version
சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே; யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர்.
Tamil Easy Reading Version
ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்).

Hosea 12:5 in English

King James Version (KJV)
Even the LORD God of hosts; the LORD [is] his memorial.
World English Bible (WEB)
even the LORD, the God of Armies. The LORD is his name of renown!
American Standard Version (ASV)
even Jehovah, the God of hosts; Jehovah is his memorial [name].
Bible in Basic English (BBE)
Even the Lord, the God of armies; the Lord is his name.
Darby Translation (DBY)
— even Jehovah, the God of hosts, — Jehovah is his memorial.
Webster's Bible (WBS)
Even the LORD God of hosts; the LORD [is] his memorial.
Young's Literal Translation (YLT)
Even Jehovah, God of the Hosts, Jehovah [is] His memorial.

Read in context

  1. 3அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
  2. 4அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
  3. 5கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடையநாமசங்கீர்த்தனம்.
  4. 6இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.
  5. 7அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ் செய்ய விரும்புகிறான்.
Read all of Hosea 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.