Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 135:13 in Tamil

கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

Karththaavae, ummudaiya naamam endraikkumullathu; karththaavae, ummudaiya pirasthaabam thalaimurai thalaimuraikkum irukkum.

Download verse image

Psalm 135:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.

Psalm 135:13 in English

King James Version (KJV)
Thy name, O LORD, [endureth] for ever; [and] thy memorial, O LORD, throughout all generations.
World English Bible (WEB)
Your name, LORD, endures forever; your renown, LORD, throughout all generations.
American Standard Version (ASV)
Thy name, O Jehovah, [endureth] for ever; Thy memorial [name], O Jehovah, throughout all generations.
Bible in Basic English (BBE)
O Lord, your name is eternal; and the memory of you will have no end.
Darby Translation (DBY)
Thy name, O Jehovah, is for ever; thy memorial, O Jehovah, from generation to generation.
Webster's Bible (WBS)
Thy name, O LORD, [endureth] for ever; [and] thy memorial, O LORD, throughout all generations.
Young's Literal Translation (YLT)
O Jehovah, Thy name [is] to the age, O Jehovah, Thy memorial to all generations.

Read in context

  1. 11எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
  2. 12அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
  3. 13கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
  4. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
  5. 15அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
Read all of Psalm 135

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.