Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hosea 14:1 in Tamil

இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.

Isravaelae, un thaevanaagiya karththaridaththil thirumbu; nee un akkiramaththinaal vizhunthaay.

Download verse image

Hosea 14:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலே, நீ விழுந்தாய், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தாய். எனவே உனது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வா.

Hosea 14:1 in English

King James Version (KJV)
O Israel, return unto the LORD thy God; for thou hast fallen by thine iniquity.
World English Bible (WEB)
Israel, return to the LORD your God; for you have fallen because of your sin.
American Standard Version (ASV)
O Israel, return unto Jehovah thy God; for thou hast fallen by thine iniquity.
Bible in Basic English (BBE)
O Israel, come back to the Lord your God; for your evil-doing has been the cause of your fall.
Darby Translation (DBY)
O Israel, return unto Jehovah thy God; for thou hast fallen by thine iniquity.
Webster's Bible (WBS)
O Israel, return to the LORD thy God; for thou hast fallen by thy iniquity.
Young's Literal Translation (YLT)
Turn back, O Israel, unto Jehovah thy God, For thou hast stumbled by thine iniquity.

Read in context

  1. 1இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
  2. 2வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.
  3. 3அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப் பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
Read all of Hosea 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.