Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 5:16 in Tamil

எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

Engal thalaiyilirunthu kireedam vizhunthathu; aiyo! naangal paavanjseythomae.

Download verse image

Lamentations 5:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.
Open Tamil Contemporary Version
எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது. நாங்கள் பாவம் செய்தோமே; எங்களுக்கு ஐயோ கேடு!
Tamil Easy Reading Version
எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது. எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.

Lamentations 5:16 in English

King James Version (KJV)
The crown is fallen [from] our head: woe unto us, that we have sinned!
World English Bible (WEB)
The crown has fallen from our head. Woe to us, for we have sinned!
American Standard Version (ASV)
The crown is fallen from our head: Woe unto us! for we have sinned.
Bible in Basic English (BBE)
The crown has been taken from our head: sorrow is ours, for we are sinners.
Darby Translation (DBY)
The crown is fallen from our head: woe unto us, for we have sinned!
Webster's Bible (WBS)
The crown is fallen [from] our head: woe to us, that we have sinned!
Young's Literal Translation (YLT)
Fallen hath the crown [from] our head, Woe [is] now to us, for we have sinned.

Read in context

  1. 14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
  2. 15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
  3. 16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
  4. 17அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
  5. 18பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
Read all of Lamentations 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.