Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Hosea 8:1 in Tamil

உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.

Un vaayilae ekkaalaththai vai; avarkal en udanpadikkaiyai meeri, en niyaayappiramaanaththukku virothamaagath thurogambanninabadiyinaal, karththarudaiya veettinmael saththuru kazhugaippol paranthuvarugiraan.

Download verse image

Hosea 8:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.
Open Tamil Contemporary Version
“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்; யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான். ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி, எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.
Tamil Easy Reading Version
“உன் வாயிலே எக்காளத்தை வை.எச்சரிக்கை செய். கர்த்தருடைய வீட்டின் மேல் ஒரு கழுகைப் போன்றிரு. இஸ்ரவேலர்கள் எனது உடன்படிக்கையை உடைத்து விட்டார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை.

Hosea 8:1 in English

King James Version (KJV)
[Set] the trumpet to thy mouth. [He shall come] as an eagle against the house of the LORD, because they have transgressed my covenant, and trespassed against my law.
World English Bible (WEB)
“Put the trumpet to your lips! Something like an eagle is over the LORD’s house, because they have broken my covenant and rebelled against my law.
American Standard Version (ASV)
[Set] the trumpet to thy mouth. As an eagle [he cometh] against the house of Jehovah, because they have transgressed my covenant, and trespassed against my law.
Bible in Basic English (BBE)
Put the horn to your mouth. He comes like an eagle against the house of the Lord; because they have gone against my agreement, they have not kept my law.
Darby Translation (DBY)
Set the trumpet to thy mouth. [He cometh] as an eagle against the house of Jehovah, because they have transgressed my covenant, and rebelled against my law.
Webster's Bible (WBS)
[Set] the trumpet to thy mouth. [He shall come] as an eagle against the house of the LORD, because they have transgressed my covenant, and trespassed against my law.
Young's Literal Translation (YLT)
'Unto thy mouth — a trumpet, As an eagle against the house of Jehovah, Because they transgressed My covenant, And against My law they have rebelled.

Read in context

  1. 1உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
  2. 2எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
  3. 3ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.
Read all of Hosea 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.