Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 1:31 in Tamil

பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.

Paraakkiramasaali sanarkoolamum, avan kiriyai akkinipporiyumaagi, irandum avippaarillaamal aegamaay venthubom endru sollugiraar.

Download verse image

Isaiah 1:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார்.
Open Tamil Contemporary Version
வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும் அவனுடைய செயல் ஒரு நெருப்புப்பொறியும் போலாகி, இரண்டும் அணைப்பாரின்றி ஏகமாய் எரிந்துபோகும்.”
Tamil Easy Reading Version
வலிமையான ஜனங்கள் காய்ந்து சிறு மரத்துண்டுகளைப் போலாவார்கள். வல்லமையுள்ள ஜனங்களும் அவர்களின் தீய செயல்களும் எரிந்துபோகும். அவர்களுடைய தீய செயல்கள் தீப்பொறிகள் போன்று இருக்கும். அதை எவரும் அணைக்க முடியாது.

Isaiah 1:31 in English

King James Version (KJV)
And the strong shall be as tow, and the maker of it as a spark, and they shall both burn together, and none shall quench [them].
World English Bible (WEB)
The strong will be like tinder, and his work like a spark. They will both burn together, and no one will quench them.”
American Standard Version (ASV)
And the strong shall be as tow, and his work as a spark; and they shall both burn together, and none shall quench them.
Bible in Basic English (BBE)
And the strong will be as food for the fire, and his work as a flame; and they will be burned together, with no one to put out the fire.
Darby Translation (DBY)
And the strong shall be for tow, and his work a spark; and they shall both burn together, and there shall be none to quench [them].
Webster's Bible (WBS)
And the strong shall be as tow, and the maker of it as a spark, and they shall both burn together, and none shall quench [them] .
Young's Literal Translation (YLT)
And the strong hath been for tow, And his work for a spark, And burned have both of them together, And there is none quenching!

Read in context

  1. 29நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
  2. 30இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாததோப்பைப்போலவும் இருப்பீர்கள்.
  3. 31பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.
Read all of Isaiah 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.