Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 10:31 in Tamil

மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.

Mathmaenaa valasaivaangippom, kaebimin kudigal thappiodak koottangoodugiraarkal.

Download verse image

Isaiah 10:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்; கேபீம் மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
மத்மேனாலின் ஜனங்கள் ஓடிப்போனார்கள். கேபிமின் ஜனங்கள் ஒளிந்துகொண்டார்கள்.

Isaiah 10:31 in English

King James Version (KJV)
Madmenah is removed; the inhabitants of Gebim gather themselves to flee.
World English Bible (WEB)
Madmenah is a fugitive. The inhabitants of Gebim flee for safety.
American Standard Version (ASV)
Madmenah is a fugitive; the inhabitants of Gebim flee for safety.
Bible in Basic English (BBE)
Madmenah has gone; the men of Gebim are putting their goods in a safe place.
Darby Translation (DBY)
Madmenah is fugitive; the inhabitants of Gebim take to flight.
Webster's Bible (WBS)
Madmenah is removed; the inhabitants of Gebim gather themselves to flee.
Young's Literal Translation (YLT)
Fled away hath Madmenah, The inhabitants of the high places have hardened themselves.

Read in context

  1. 29கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
  2. 30காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
  3. 31மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
  4. 32இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும்விரோதமாய்க் கை நீட்டி மிரட்டுவான்.
  5. 33இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
Read all of Isaiah 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.