Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 10:30 in Tamil

காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.

Kaaleem kumaaraththiyae, uraththa saththamaayk kooppidu; aezhai aanathoththae, laayeesh oormattum ettasaththamittuk kooppidu.

Download verse image

Isaiah 10:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
Open Tamil Contemporary Version
காலீம் மகளே, ஓலமிடு! லாயிஷாவே, கேள்! பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே!
Tamil Easy Reading Version
பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்!

Isaiah 10:30 in English

King James Version (KJV)
Lift up thy voice, O daughter of Gallim: cause it to be heard unto Laish, O poor Anathoth.
World English Bible (WEB)
Cry aloud with your voice, daughter of Gallim! Listen, Laishah! You poor Anathoth!
American Standard Version (ASV)
Cry aloud with thy voice, O daughter of Gallim! hearken, O Laishah! O thou poor Anathoth!
Bible in Basic English (BBE)
Give a loud cry, daughter of Gallim; let Laishah give ear; let Anathoth give answer to her.
Darby Translation (DBY)
Lift up thy voice, daughter of Gallim! Hearken, O Laish! — Poor Anathoth!
Webster's Bible (WBS)
Lift up thy voice, O daughter of Gallim: cause it to be heard to Laish, O poor Anathoth.
Young's Literal Translation (YLT)
Cry aloud [with] thy voice, daughter of Gallim, Give attention, Laish! answer her, Anathoth.

Read in context

  1. 28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
  2. 29கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
  3. 30காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
  4. 31மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
  5. 32இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும்விரோதமாய்க் கை நீட்டி மிரட்டுவான்.
Read all of Isaiah 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.