Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 2:14 in Tamil

உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும்,

Unnathamaana ellaap parvathangalinmaelum, uyaramaana ellaa malaigalinmaelum,

Download verse image

Isaiah 2:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னதமான எல்லா மலைகளின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும்,
Open Tamil Contemporary Version
உயர்ந்த எல்லா மலைகளும், உயரமான எல்லாக் குன்றுகளும்,
Tamil Easy Reading Version
அவர்கள் உயர்ந்த மலைகளையும் உயர்ந்த சிகரங்களையும் போன்றவர்கள்.

Isaiah 2:14 in English

King James Version (KJV)
And upon all the high mountains, and upon all the hills [that are] lifted up,
World English Bible (WEB)
for all the high mountains, for all the hills that are lifted up,
American Standard Version (ASV)
and upon all the high mountains, and upon all the hills that are lifted up,
Bible in Basic English (BBE)
And on all the high mountains, and on all the hills which are lifted up;
Darby Translation (DBY)
and upon all the lofty mountains, and upon all the hills that are lifted up;
Webster's Bible (WBS)
And upon all the high mountains, and upon all the hills [that are] lifted up,
Young's Literal Translation (YLT)
And for all the high mountains, And for all the exalted heights,

Read in context

  1. 12எல்லாம் தாழ்த்தப்படும் பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
  2. 13லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாச் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும்,
  3. 14உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும்,
  4. 15உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின் மேலும்,
  5. 16தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
Read all of Isaiah 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.