Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 22:1 in Tamil

தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?

Tharisanap pallaththaakkin paaram. unnil ullavarkal ellaarum veedugalinmael aeruvatharku unakku ippozhuthu vanthathu enna?

Isaiah 22:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
தரிசனப் பள்ளத்தாக்கைக் குறித்த செய்தி. உன்னில் உள்ளவர்கள் எல்லோரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?
Open Tamil Contemporary Version
தரிசனப் பள்ளத்தாக்கு எனப்படும் எருசலேமைக் குறித்த இறைவாக்கு: வீடுகளின்மேல் போய் இருக்கிறீர்களே, உங்களுக்கு நடந்தது என்ன?
Tamil Easy Reading Version
தரிசனப் பள்ளத்தாக்கைப் பற்றிய சோகமான செய்தி: ஜனங்களே உங்களுக்கு என்ன தவறு ஏற்பட்டது? உங்கள் வீட்டு மாடிகளில் ஏன் மறைந்து கொண்டிருக்கிறீர்கள்?

Isaiah 22:1 in English

King James Version (KJV)
The burden of the valley of vision. What aileth thee now, that thou art wholly gone up to the housetops?
World English Bible (WEB)
The burden of the valley of vision. What ails you now, that you have all gone up to the housetops?
American Standard Version (ASV)
The burden of the valley of vision. What aileth thee now, that thou art wholly gone up to the housetops?
Bible in Basic English (BBE)
The word about the valley of vision. Why have all your people gone up to the house-tops?
Darby Translation (DBY)
The burden of the valley of vision. What aileth thee now, that thou art wholly gone up to the housetops?
Webster's Bible (WBS)
The burden of the valley of vision. What aileth thee now, that thou hast wholly gone up to the house-tops?
Young's Literal Translation (YLT)
The burden of the Valley of Vision. What — to thee, now, that thou hast gone up, All of thee — to the roofs?

Read in context

  1. 1தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?
  2. 2சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.
  3. 3உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால்கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள்.
Read all of Isaiah 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.