Psalm 114:5 in Tamil
கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
Kadalae, nee vilagiyodugiratharkum; yorthaanae, nee pinnittuth thirumbugiratharkum;
Psalm 114:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
- Open Tamil Contemporary Version
- கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
- Tamil Easy Reading Version
- செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
Psalm 114:5 in English
- King James Version (KJV)
- What [ailed] thee, O thou sea, that thou fleddest? thou Jordan, [that] thou wast driven back?
- World English Bible (WEB)
- What was it, you sea, that you fled? You Jordan, that you turned back?
- American Standard Version (ASV)
- What aileth thee, O thou sea, that thou fleest? Thou Jordan, that thou turnest back?
- Bible in Basic English (BBE)
- What was wrong with you, O sea, that you went in flight? O Jordan, that you were turned back?
- Darby Translation (DBY)
- What ailed thee, thou sea, that thou fleddest? thou Jordan, that thou turnedst back?
- Webster's Bible (WBS)
- What [ailed] thee, O thou sea, that thou fleddest? thou Jordan, [that] thou wast driven back?
- Young's Literal Translation (YLT)
- What — to thee, O sea, that thou fleest? O Jordan, thou turnest back!
Read in context
- 3கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
- 4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
- 5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
- 6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
- 7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
Cross references
- Habakkuk 3:8 ஆபகூக் 3:8கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடை இரதங்களின் மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?
- Jeremiah 47:6–7 எரேமியா 47:6–7ஆ கர்த்தரின் பட்டயமே, எந்த மட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு. அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.