Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 28:10 in Tamil

கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.

Karpanaiyinmael karpanaiyum, karpanaiyinmael karpanaiyum, piramaanaththinmael piramaanamum, piramaanaththinmael piramaanamum, ingae konjsamum angae konjsamumaam engiraarkal.

Download verse image

Isaiah 28:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர் படிப்பிக்கும் விதமோ: இதைச் செய், அதைச் செய்; கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை; இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என இருக்கும் என்கிறார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, கர்த்தர் அவர்களைக் குழந்தைகளாக எண்ணி: சா லசவ் சா லசவ் குவா லகுவா குவா லகுவா சீர் ஷேம் சீர் ஷேம்

Isaiah 28:10 in English

King James Version (KJV)
For precept [must be] upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, [and] there a little:
World English Bible (WEB)
For it is precept on precept, precept on precept; line on line, line on line; here a little, there a little.
American Standard Version (ASV)
For it is precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, there a little.
Bible in Basic English (BBE)
For it is one rule after another; one line after another; here a little, there a little.
Darby Translation (DBY)
For [it is] precept upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, there a little. ...
Webster's Bible (WBS)
For precept [must be] upon precept, precept upon precept; line upon line, line upon line; here a little, [and] there a little:
Young's Literal Translation (YLT)
For rule [is] on rule, rule on rule, line on line, line on line, A little here, a little there,

Read in context

  1. 8போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
  2. 9அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
  3. 10கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
  4. 11பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
  5. 12இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல்என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
Read all of Isaiah 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.