Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 32:9 in Tamil

சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.

Sugajeevigalaagiya sthireegalae, ezhunthirunthu en vaarththaigalaik kaelungal; nirvisaaramaana kumaaraththigalae, en vasanaththukkus sevigodungal.

Isaiah 32:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுகஜீவிகளாகிய பெண்களே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான பெண்களே, என் வசனத்திற்குச் செவிகொடுங்கள்.
Open Tamil Contemporary Version
சுகபோக வாழ்வை விரும்பும் பெண்களே, நீங்கள் எழுந்து எனக்குச் செவிகொடுங்கள். கவலையற்ற மகள்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும்.

Isaiah 32:9 in English

King James Version (KJV)
Rise up, ye women that are at ease; hear my voice, ye careless daughters; give ear unto my speech.
World English Bible (WEB)
Rise up, you women who are at ease! Hear my voice! You careless daughters, give ear to my speech!
American Standard Version (ASV)
Rise up, ye women that are at ease, [and] hear my voice; ye careless daughters, give ear unto my speech.
Bible in Basic English (BBE)
Give ear to my voice, you women who are living in comfort; give attention to my words, you daughters who have no fear of danger.
Darby Translation (DBY)
Rise up, ye women that are at ease, hear my voice; ye careless daughters, give ear unto my speech.
Webster's Bible (WBS)
Rise up, ye women that are at ease; hear my voice, ye careless daughters; give ear to my speech.
Young's Literal Translation (YLT)
Women, easy ones, rise, hear my voice, Daughters, confident ones, give ear [to] my saying,

Read in context

  1. 7லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப்பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைச் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.
  2. 8தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
  3. 9சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
  4. 10நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.
  5. 11சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.
Read all of Isaiah 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.