Matthew 13:9 in Tamil
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
Kaedkiratharkuk kaathullavan kaedkakkadavan endraar.
Matthew 13:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
- Open Tamil Contemporary Version
- கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
- Tamil Easy Reading Version
- நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார்.
Matthew 13:9 in English
- King James Version (KJV)
- Who hath ears to hear, let him hear.
- World English Bible (WEB)
- He who has ears to hear, let him hear.”
- American Standard Version (ASV)
- He that hath ears, let him hear.
- Bible in Basic English (BBE)
- He who has ears, let him give ear.
- Darby Translation (DBY)
- He that has ears, let him hear.
- Webster's Bible (WBS)
- Who hath ears to hear, let him hear.
- Young's Literal Translation (YLT)
- He who is having ears to hear — let him hear.'
Read in context
- 7சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
- 8சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
- 9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
- 10அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
- 11அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Cross references
- Revelation 2:7 வெளிப்படுத்தின விசேஷம் 2:7ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
- Matthew 11:15 மத்தேயு 11:15கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
- Revelation 2:11 வெளிப்படுத்தின விசேஷம் 2:11ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
- Revelation 2:17 வெளிப்படுத்தின விசேஷம் 2:17ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையானகுறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
- Revelation 3:22 வெளிப்படுத்தின விசேஷம் 3:22ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். அதிகாரம்
- Mark 7:14–15 மாற்கு 7:14–15பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
- Mark 4:23 மாற்கு 4:23கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
- Matthew 13:16 மத்தேயு 13:16உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
- Mark 4:9 மாற்கு 4:9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
- Revelation 13:8–9 வெளிப்படுத்தின விசேஷம் 13:8–9உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில்பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
- Revelation 3:6 வெளிப்படுத்தின விசேஷம் 3:6ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
- Revelation 3:13 வெளிப்படுத்தின விசேஷம் 3:13ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.