Isaiah 38:4 in Tamil
அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
Appozhuthu aesaayaavukku undaana karththarudaiya vaarththaiyaavathu:
Isaiah 38:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தையாவது:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவாவின் வார்த்தை ஏசாயாவுக்கு வந்தது.
- Tamil Easy Reading Version
- ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றான்.
Isaiah 38:4 in English
- King James Version (KJV)
- Then came the word of the LORD to Isaiah, saying,
- World English Bible (WEB)
- Then the LORD’s word came to Isaiah, saying,
- American Standard Version (ASV)
- Then came the word of Jehovah to Isaiah, saying,
- Bible in Basic English (BBE)
- Then the word of the Lord came to Isaiah, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came to Isaiah, saying,
- Webster's Bible (WBS)
- Then came the word of the LORD to Isaiah, saying,
- Young's Literal Translation (YLT)
- And a word of Jehovah is unto Isaiah, saying,
Read in context
- 2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
- 3ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய்நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
- 4அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
- 5நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
- 6நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.