Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 38:2 in Tamil

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

Appozhuthu esaekkiyaa than mugaththais suvarppuramaagath thiruppikkondu, karththarai nokki:

Isaiah 38:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவாவை நோக்கி:
Open Tamil Contemporary Version
எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான்.
Tamil Easy Reading Version
எசேக்கியா ஆலயத்தின் சுவரின் பக்கம் திரும்பி ஜெபம் செய்யத் தொடங்கினான்.

Isaiah 38:2 in English

King James Version (KJV)
Then Hezekiah turned his face toward the wall, and prayed unto the LORD,
World English Bible (WEB)
Then Hezekiah turned his face to the wall and prayed to the LORD,
American Standard Version (ASV)
Then Hezekiah turned his face to the wall, and prayed unto Jehovah,
Bible in Basic English (BBE)
And Hezekiah, turning his face to the wall, made his prayer to the Lord, saying,
Darby Translation (DBY)
And Hezekiah turned his face to the wall, and prayed to Jehovah,
Webster's Bible (WBS)
Then Hezekiah turned his face towards the wall, and prayed to the LORD,
Young's Literal Translation (YLT)
And Hezekiah turneth round his face unto the wall, and prayeth unto Jehovah,

Read in context

  1. 1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனைநோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
  2. 2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
  3. 3ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய்நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.
  4. 4அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
Read all of Isaiah 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.