Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 38:9 in Tamil

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:

Yoothaavin raajaavaagiya esaekkiyaa viyaathippattu, than viyaathi neengis sosthamaanabothu ezhuthivaiththathaavathu:

Isaiah 38:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது:
Open Tamil Contemporary Version
யூதாவின் அரசன் எசேக்கியா நோயுற்றுக் குணமடைந்ததும் பின்வரும் கவிதையை எழுதினான்:
Tamil Easy Reading Version
எசேக்கியா நோயிலிருந்து குணமடைந்ததும் அவனிடமிருந்து வந்த கடிதம் இதுதான்.

Isaiah 38:9 in English

King James Version (KJV)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness:
World English Bible (WEB)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and had recovered of his sickness:
American Standard Version (ASV)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness.
Bible in Basic English (BBE)
The writing of Hezekiah, king of Judah, after he had been ill, and had got better from his disease.
Darby Translation (DBY)
The writing of Hezekiah king of Judah, when he had been sick and had recovered from his sickness:
Webster's Bible (WBS)
The writing of Hezekiah king of Judah, when he had been sick, and had recovered from his sickness:
Young's Literal Translation (YLT)
A writing of Hezekiah king of Judah concerning his being sick, when he reviveth from his sickness:

Read in context

  1. 7இதோ, ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.
  2. 8தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல்என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று.
  3. 9யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:
  4. 10நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
  5. 11கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.
Read all of Isaiah 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.