Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:18 in Tamil

அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.

Avar kaayappaduththik kaayangattugiraar; avar adikkiraar, avarudaiya kai aatrugirathu.

Download verse image

Job 5:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
Open Tamil Contemporary Version
அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
Tamil Easy Reading Version
தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார். அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.

Job 5:18 in English

King James Version (KJV)
For he maketh sore, and bindeth up: he woundeth, and his hands make whole.
World English Bible (WEB)
For he wounds and binds up. He injures and his hands make whole.
American Standard Version (ASV)
For he maketh sore, and bindeth up; He woundeth, and his hands make whole.
Bible in Basic English (BBE)
For after his punishment he gives comfort, and after wounding, his hands make you well.
Darby Translation (DBY)
For he maketh sore, and bindeth up; he woundeth, and his hands make whole.
Webster's Bible (WBS)
For he maketh sore, and bindeth up: he woundeth, and his hands make whole.
Young's Literal Translation (YLT)
For He doth pain, and He bindeth up, He smiteth, and His hands heal.

Read in context

  1. 16அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
  2. 17இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
  3. 18அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
  4. 19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மைநீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
  5. 20பஞ்சகாலத்திலே அவர் உம்மைமரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.