Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 48:12 in Tamil

யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தின வரும், நான் பிந்தினவருமாமே.

Yaakkobae, naan azhaiththirukkira isravaelae, enakkus sevigodu; naan avarae, naan munthina varum, naan pinthinavarumaamae.

Isaiah 48:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.
Open Tamil Contemporary Version
“யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு, நானே அவர்; ஆரம்பமும் முடிவும் நானே.
Tamil Easy Reading Version
“யாக்கோபே, என்னைக் கவனி! இஸ்ரவேலர்களே, நான் எனது ஜனங்களாக உங்களை அழைத்தேன். எனவே என்னைக் கவனியுங்கள்! நானே தொடக்கம், நானே முடிவு!

Isaiah 48:12 in English

King James Version (KJV)
Hearken unto me, O Jacob and Israel, my called; I [am] he; I [am] the first, I also [am] the last.
World English Bible (WEB)
“Listen to me, O Jacob, and Israel my called: I am he. I am the first. I am also the last.
American Standard Version (ASV)
Hearken unto me, O Jacob, and Israel my called: I am he; I am the first, I also am the last.
Bible in Basic English (BBE)
Give ear to me, Jacob, and Israel, my loved one; I am he, I am the first and I am the last.
Darby Translation (DBY)
Hearken unto me, Jacob, and [thou] Israel, my called. I [am] HE; I, the first, and I, the last.
Webster's Bible (WBS)
Hearken to me, O Jacob and Israel, my called; I [am] he; I [am] the first, I also [am] the last.
Young's Literal Translation (YLT)
Hearken to me, O Jacob, and Israel, My called one, I [am] He, I [am] first, and I [am] last;

Read in context

  1. 10இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
  2. 11என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.
  3. 12யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தின வரும், நான் பிந்தினவருமாமே.
  4. 13என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
  5. 14நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?
Read all of Isaiah 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.