Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 60:11 in Tamil

உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.

Unnidaththukku jaathigalin palaththa saenaiyaik konduvarumbadikkum, avarkaludaiya raajaakkalai azhaiththuvarumbadikkum, un vaasalkal iravumbagalum poottappadaamal eppozhuthum thiranthirukkum.

Download verse image

Isaiah 60:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
Open Tamil Contemporary Version
உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை; நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில், அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே இவ்வாறு திறந்திருக்கும்.
Tamil Easy Reading Version
உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை. நாடுகளும் அரசர்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள்.

Isaiah 60:11 in English

King James Version (KJV)
Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that [men] may bring unto thee the forces of the Gentiles, and [that] their kings [may be] brought.
World English Bible (WEB)
Your gates also shall be open continually; they shall not be shut day nor night, that men may bring to you the wealth of the nations, and their kings led captive.
American Standard Version (ASV)
Thy gates also shall be open continually; they shall not be shut day nor night; that men may bring unto thee the wealth of the nations, and their kings led captive.
Bible in Basic English (BBE)
Your doors will be open at all times; they will not be shut day or night; so that men may come into you with the wealth of the nations, with their kings at their head.
Darby Translation (DBY)
And thy gates shall stand open continually: (they shall not be shut day nor night,) that the wealth of the nations may be brought unto thee, and that their kings may be led [to thee].
Webster's Bible (WBS)
Therefore thy gates shall be open continually; they shall not be shut day nor night; that [men] may bring to thee the forces of the Gentiles, and [that] their kings [may be] brought.
Young's Literal Translation (YLT)
And opened have thy gates continually, By day and by night they are not shut, To bring unto thee the force of nations, Even their kings are led.

Read in context

  1. 9தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.
  2. 10அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.
  3. 11உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
  4. 12உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.
  5. 13என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாருவிருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தைமகிமைப்படுத்துவேன்.
Read all of Isaiah 60

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.