Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 60:12 in Tamil

உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.

Unnais saevikkaatha jaathiyum raajyamum azhiyum; antha jaathigal nichayamaayp paazhaagum.

Isaiah 60:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னைச் சேவிக்காத தேசமும் ராஜ்யமும் அழியும்; அந்த தேசங்கள் நிச்சயமாகப் பாழாகும்.
Open Tamil Contemporary Version
உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்; அது முற்றிலும் பாழாகிவிடும்.
Tamil Easy Reading Version
உனக்குச் சேவைசெய்யாத எந்த நாடும், இராஜ்யமும் அழிக்கப்படும்.

Isaiah 60:12 in English

King James Version (KJV)
For the nation and kingdom that will not serve thee shall perish; yea, [those] nations shall be utterly wasted.
World English Bible (WEB)
For that nation and kingdom that will not serve you shall perish; yes, those nations shall be utterly wasted.
American Standard Version (ASV)
For that nation and kingdom that will not serve thee shall perish; yea, those nations shall be utterly wasted.
Bible in Basic English (BBE)
For the nation or kingdom which will not be your servant will come to destruction; such nations will be completely waste.
Darby Translation (DBY)
For the nation and the kingdom that will not serve thee shall perish; and those nations shall be utterly wasted.
Webster's Bible (WBS)
For the nation and kingdom that will not serve thee shall perish; yes, [those] nations shall be utterly wasted.
Young's Literal Translation (YLT)
For the nation and the kingdom that do not serve thee perish, Yea, the nations are utterly wasted.

Read in context

  1. 10அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்.
  2. 11உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
  3. 12உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்.
  4. 13என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாருவிருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தைமகிமைப்படுத்துவேன்.
  5. 14உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
Read all of Isaiah 60

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.