Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 60:22 in Tamil

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

Sinnavan aayiramum, siriyavan palaththa jaathiyumaavaan; karththaraagiya naan aetragaalaththil ithaith theeviramaay nadappippaen.

Download verse image

Isaiah 60:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த தேசமுமாவான்; யெகோவாவாகிய நான் ஏற்றகாலத்தில் இதை வேகமாக நடப்பிப்பேன்.
Open Tamil Contemporary Version
உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், அற்பரும் வலிய நாடாவர். நானே யெகோவா; அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.”
Tamil Easy Reading Version
மிகச் சிறிய குடும்பம்கூட மிகப்பெரிய கோத்திரமாக வளரும். சிறிய குடும்பங்கள் வலிமை மிகுந்த நாடாகும். காலம் சரியாகும் போது நான் சீக்கிரமாய் வருவேன். நான் இவற்றையெல்லாம் நடக்கும்படிச் செய்வேன்.”

Isaiah 60:22 in English

King James Version (KJV)
A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.
World English Bible (WEB)
The little one will become a thousand, and the small one a strong nation. I, the LORD, will do this quickly in its time.”
American Standard Version (ASV)
The little one shall become a thousand, and the small one a strong nation; I, Jehovah, will hasten it in its time.
Bible in Basic English (BBE)
The smallest of their families will become a thousand, and a small one a strong nation: I, the Lord, will make it come quickly in its time.
Darby Translation (DBY)
The little one shall become a thousand, and the smallest a mighty nation: I, Jehovah, will hasten it in its time.
Webster's Bible (WBS)
A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in its time.
Young's Literal Translation (YLT)
The little one doth become a chief, And the small one a mighty nation, I, Jehovah, in its own time do hasten it!

Read in context

  1. 20உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்து போம்.
  2. 21உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
  3. 22சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.
Read all of Isaiah 60

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.