Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 63:10 in Tamil

அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

Avarkalo kalagambanni, avarudaiya parisuththa aaviyai visanappaduththinaarkal; athinaal avar avarkalukkus saththuruvaay maari, avarae avarkalukku virothamaay yuththambanninaar.

Isaiah 63:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார்.
Open Tamil Contemporary Version
அப்படியிருந்தும், அவர்கள் கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினார்கள். ஆகவே அவர் அவர்களுடைய பகைவராக மாறி, தாமே அவர்களை எதிர்த்துப் போராடினார்.
Tamil Easy Reading Version
ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள். ஜனங்கள் அவரது பரிசுத்த ஆவியை வருந்தும்படி செய்தனர். எனவே, கர்த்தர் அவர்களின் பகைவரானார். கர்த்தர் அவர்களுக்கு எதிராகப் போராடினார்.

Isaiah 63:10 in English

King James Version (KJV)
But they rebelled, and vexed his holy Spirit: therefore he was turned to be their enemy, [and] he fought against them.
World English Bible (WEB)
But they rebelled and grieved his Holy Spirit. Therefore he turned and became their enemy, and he himself fought against them.
American Standard Version (ASV)
But they rebelled, and grieved his holy Spirit: therefore he was turned to be their enemy, [and] himself fought against them.
Bible in Basic English (BBE)
But they went against him, causing grief to his holy spirit: so he was turned against them, and made war on them.
Darby Translation (DBY)
But they rebelled and grieved his holy Spirit: and he turned to be their enemy; himself, he fought against them.
Webster's Bible (WBS)
But they rebelled, and vexed his holy Spirit: therefore he was turned to be their enemy, [and] he fought against them.
Young's Literal Translation (YLT)
And they have rebelled and grieved His Holy Spirit, And He turneth to them for an enemy, He Himself hath fought against them.

Read in context

  1. 8அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும்பிள்ளைகளென்றும்சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.
  2. 9அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
  3. 10அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
  4. 11ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து எறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?
  5. 12அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்குநித்தியகீர்த்தியை உண்டாக்க அவாக்ளுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,
Read all of Isaiah 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.