Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 79:6 in Tamil

உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.

Ummai ariyaatha jaathigalmaelum, umathu naamaththaith thozhuthugollaatha raajyangalmaelum, ummudaiya ukkiraththai ootrividum.

Download verse image

Psalm 79:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்மை அறியாத தேசங்கள் மேலும், உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.
Open Tamil Contemporary Version
உம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்மேலும், உமது பெயரைச் சொல்லி வழிபடாத அரசுகள் மேலும் உமது கடுங்கோபத்தை ஊற்றும்.
Tamil Easy Reading Version
தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும். உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.

Psalm 79:6 in English

King James Version (KJV)
Pour out thy wrath upon the heathen that have not known thee, and upon the kingdoms that have not called upon thy name.
World English Bible (WEB)
Pour out your wrath on the nations that don’t know you, on the kingdoms that don’t call on your name,
American Standard Version (ASV)
Pour out thy wrath upon the nations that know thee not, And upon the kingdoms that call not upon thy name.
Bible in Basic English (BBE)
Let your wrath be on the nations who have no knowledge of you, and on the kingdoms who have not made prayer to your name.
Darby Translation (DBY)
Pour out thy fury upon the nations that have not known thee, and upon the kingdoms that call not upon thy name:
Webster's Bible (WBS)
Pour out thy wrath upon the heathen that have not known thee, and upon the kingdoms that have not called upon thy name.
Young's Literal Translation (YLT)
Pour Thy fury on the nations who have not known Thee, And on kingdoms that have not called in Thy name.

Read in context

  1. 4எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
  2. 5எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?
  3. 6உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.
  4. 7அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
  5. 8பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
Read all of Psalm 79

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.