Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 8:11 in Tamil

கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லிவிளம்பினதாவது:

Karththarudaiya karam enmael amarnthu, avar ennudanae paesi, naan intha janaththin vazhiyilae nadavaathabadi enakkup puththisollivilambinathaavathu:

Isaiah 8:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்:
Open Tamil Contemporary Version
யெகோவா தமது பலத்த கரத்தை என்மீது வைத்து, என்னோடு பேசி, இந்த மக்களின் வழியைப் பின்பற்றவேண்டாம் என என்னை எச்சரித்துச் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
கர்த்தர் தன் பெரும் வல்லமையோடு என்னுடன் பேசினார். கர்த்தர், மற்ற ஜனங்களைப் போன்று இருக்கவேண்டாம் என்று என்னை எச்சரித்தார்.

Isaiah 8:11 in English

King James Version (KJV)
For the LORD spake thus to me with a strong hand, and instructed me that I should not walk in the way of this people, saying,
World English Bible (WEB)
For the LORD spoke this to me with a strong hand, and instructed me not to walk in the way of this people, saying,
American Standard Version (ASV)
For Jehovah spake thus to me with a strong hand, and instructed me not to walk in the way of this people, saying,
Bible in Basic English (BBE)
For the Lord, controlling me with a strong hand, gave me orders not to go in the way of this people, saying,
Darby Translation (DBY)
For Jehovah spoke thus to me with a strong hand, and he instructed me not to walk in the way of this people, saying,
Webster's Bible (WBS)
For the LORD spoke thus to me with a strong hand, and instructed me that I should not walk in the way of this people, saying,
Young's Literal Translation (YLT)
For thus hath Jehovah spoken unto me with strength of hand, and instructeth me against walking in the way of this people, saying,

Read in context

  1. 9ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,
  2. 10ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
  3. 11கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லிவிளம்பினதாவது:
  4. 12இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
  5. 13சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.
Read all of Isaiah 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.