Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:15 in Tamil

என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

En maganae, nee avarkalodae vazhinadavaamal, un kaalai avarkal paathaikku vilakkuvaayaaga.

Download verse image

Proverbs 1:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.
Open Tamil Contemporary Version
என் மகனே, நீ அவர்களோடுகூடப் போகாதே; அவர்களுடைய வழிகளில் காலடி வைக்காதே.
Tamil Easy Reading Version
என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே.

Proverbs 1:15 in English

King James Version (KJV)
My son, walk not thou in the way with them; refrain thy foot from their path:
World English Bible (WEB)
my son, don’t walk on the path with them. Keep your foot from their path,
American Standard Version (ASV)
My son, walk not thou in the way with them; Refrain thy foot from their path:
Bible in Basic English (BBE)
My son, do not go with them; keep your feet from their ways:
Darby Translation (DBY)
— my son, walk not in the way with them, keep back thy foot from their path;
Webster's Bible (WBS)
My son, walk not thou in the way with them; refrain thy foot from their path:
Young's Literal Translation (YLT)
My son! go not in the way with them, Withhold thy foot from their path,

Read in context

  1. 13விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
  2. 14எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்;
  3. 15என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
  4. 16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
  5. 17எவ்வகையான பட்சியானாலும்சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.