Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 8:5 in Tamil

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:

Pinnum karththar ennai nokki:

Isaiah 8:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் யெகோவா என்னை நோக்கி:
Open Tamil Contemporary Version
யெகோவா மீண்டும் என்னிடம் பேசினதாவது:
Tamil Easy Reading Version
மீண்டும் கர்த்தர், என்னிடம் கூறினார்.

Isaiah 8:5 in English

King James Version (KJV)
The LORD spake also unto me again, saying,
World English Bible (WEB)
The LORD spoke to me yet again, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto me yet again, saying,
Bible in Basic English (BBE)
And the Lord said again to me,
Darby Translation (DBY)
And Jehovah spoke again to me, saying,
Webster's Bible (WBS)
The LORD spoke also to me again, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah addeth to speak unto me again, saying:

Read in context

  1. 3நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.
  2. 4இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
  3. 5பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:
  4. 6இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்,
  5. 7இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
Read all of Isaiah 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.