Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 9:14 in Tamil

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.

Aagaiyaal karththar isravaelilae thalaiyaiyum, vaalaiyum, kilaiyaiyum, naanalaiyum, orae naalilae vettippoduvaar.

Download verse image

Isaiah 9:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் யெகோவா இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
Open Tamil Contemporary Version
ஆகையால் யெகோவா இஸ்ரயேலின் தலையையும், வாலையும் ஓலையையும், நாணலையும் ஒரே நாளில் வெட்டிப்போடுவார்.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் இஸ்ரவேலின் தலையையும் வாலையும் வெட்டி வீசுவார். ஒரே நாளில் கர்த்தர் கிளைகளையும் நாணலையும் வெட்டிப் போடுவார்.

Isaiah 9:14 in English

King James Version (KJV)
Therefore the LORD will cut off from Israel head and tail, branch and rush, in one day.
World English Bible (WEB)
Therefore the LORD will cut off from Israel head and tail, palm branch and reed, in one day.
American Standard Version (ASV)
Therefore Jehovah will cut off from Israel head and tail, palm-branch and rush, in one day.
Bible in Basic English (BBE)
For this cause the Lord took away from Israel head and tail, high and low, in one day.
Darby Translation (DBY)
And Jehovah will cut off from Israel head and tail, palm-branch and rush, in one day:
Webster's Bible (WBS)
Therefore the LORD will cut off from Israel head and tail, branch and rush, in one day.
Young's Literal Translation (YLT)
And Jehovah cutteth off from Israel head and tail, Branch and reed — the same day,

Read in context

  1. 12முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
  2. 13ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.
  3. 14ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
  4. 15மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால்.
  5. 16இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
Read all of Isaiah 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.