Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

James 1:18 in Tamil

அவர் சித்தங்கொண்டு தம்முடையசிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலேஜநிப்பித்தார்.

Avar siththangondu thammudaiyasirushdigalil naam mutharpalangalaavatharku nammais saththiya vasanaththinaalaejanippiththaar.

Download verse image

James 1:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
Open Tamil Contemporary Version
பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.

James 1:18 in English

King James Version (KJV)
Of his own will begat he us with the word of truth, that we should be a kind of firstfruits of his creatures.
World English Bible (WEB)
Of his own will he gave birth to us by the word of truth, that we should be a kind of first fruits of his creatures.
American Standard Version (ASV)
Of his own will he brought us forth by the word of truth, that we should be a kind of firstfruits of his creatures.
Bible in Basic English (BBE)
Of his purpose he gave us being, by his true word, so that we might be, in a sense, the first-fruits of all the things which he had made.
Darby Translation (DBY)
According to his own will begat he us by the word of truth, that we should be a certain first-fruits of his creatures.
Webster's Bible (WBS)
Of his own will he hath begotten us with the word of truth, that we should be a kind of first-fruits of his creatures.
Young's Literal Translation (YLT)
having counselled, He did beget us with a word of truth, for our being a certain first-fruit of His creatures.

Read in context

  1. 16என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
  2. 17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
  3. 18அவர் சித்தங்கொண்டு தம்முடையசிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலேஜநிப்பித்தார்.
  4. 19ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
  5. 20மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
Read all of James 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.