Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

James 1:16 in Tamil

என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.

En piriyamaana sagothararae, mosambogaathirungal.

Download verse image

James 1:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
Open Tamil Contemporary Version
எனக்கு பிரியமானவர்களே, ஏமாந்து போகவேண்டாம்.
Tamil Easy Reading Version
எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள்.

James 1:16 in English

King James Version (KJV)
Do not err, my beloved brethren.
World English Bible (WEB)
Don’t be deceived, my beloved brothers.
American Standard Version (ASV)
Be not deceived, my beloved brethren.
Bible in Basic English (BBE)
Do not be turned from the right way, dear brothers.
Darby Translation (DBY)
Do not err, my beloved brethren.
Webster's Bible (WBS)
Do not err, my beloved brethren.
Young's Literal Translation (YLT)
Be not led astray, my brethren beloved;

Read in context

  1. 14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
  2. 15பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
  3. 16என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
  4. 17நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
  5. 18அவர் சித்தங்கொண்டு தம்முடையசிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலேஜநிப்பித்தார்.
Read all of James 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.