Jeremiah 1:4 in Tamil
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Karththarudaiya vaarththai enakku undaagi, avar:
Jeremiah 1:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர் என்னிடம்,
- Tamil Easy Reading Version
- கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,
Jeremiah 1:4 in English
- King James Version (KJV)
- Then the word of the LORD came unto me, saying,
- World English Bible (WEB)
- Now the LORD’s word came to me, saying,
- American Standard Version (ASV)
- Now the word of Jehovah came unto me, saying,
- Bible in Basic English (BBE)
- Now the word of the Lord came to me, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came unto me, saying,
- Webster's Bible (WBS)
- Then the word of the LORD came to me, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah unto me, saying,
Read in context
- 2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
- 3அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவு மட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.
- 4கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 5நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
- 6அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
Cross references
- Ezekiel 3:16 எசேக்கியேல் 3:16எழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- Ezekiel 1:3 எசேக்கியேல் 1:3அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
- Jeremiah 1:2 எரேமியா 1:2ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.