Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 12:17 in Tamil

கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Kaelaarkalaeyaagil, naan appadippatta jaathiyai vaerodae pidungippottu azhiththuviduvaen endru karththar sollugiraar.

Download verse image

Jeremiah 12:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
கேட்கவில்லை என்றால் தேசங்களையும் மக்களையும் அழித்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
ஆனால் எந்த மக்களாவது இதற்குச் செவிகொடாமல் விட்டால், நான் அதை முழுவதும் வேரோடு அறுத்து அழித்துவிடுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
Tamil Easy Reading Version
ஆனால், எனது செய்தியை எந்த நாடாவது கேளாமல் போனால், அதனை நான் முழுமையாக அழிப்பேன். செத்துப்போன செடியைப்போன்று நான் அதனை பிடுங்குவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 12:17 in English

King James Version (KJV)
But if they will not obey, I will utterly pluck up and destroy that nation, saith the LORD.
World English Bible (WEB)
But if they will not hear, then I will pluck up that nation, plucking up and destroying it,” says the LORD.
American Standard Version (ASV)
But if they will not hear, then will I pluck up that nation, plucking up and destroying it, saith Jehovah.
Bible in Basic English (BBE)
But if they will not give ear, then I will have that nation uprooted, and given to destruction, says the Lord.
Darby Translation (DBY)
And if they will not obey, I will utterly pluck up and destroy that nation, saith Jehovah.
Webster's Bible (WBS)
But if they will not obey, I will utterly pluck up and destroy that nation, saith the LORD.
Young's Literal Translation (YLT)
And if they do not hearken, Then I have plucked up that nation, Plucking up and destroying, An affirmation of Jehovah!'

Read in context

  1. 15அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள் தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள் தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன்.
  2. 16அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக்கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக் கட்டப்படுவார்கள்.
  3. 17கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Jeremiah 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.