Jeremiah 13:3 in Tamil
இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Irandaamvisai karththarudaiya vaarththai enakku undaagi, avar:
Jeremiah 13:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இரண்டாம்முறை யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவாவின் வார்த்தை இரண்டாம்முறை எனக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தருடைய செய்தி என்னிடம் இரண்டாவது முறையாக வந்தது.
Jeremiah 13:3 in English
- King James Version (KJV)
- And the word of the LORD came unto me the second time, saying,
- World English Bible (WEB)
- The LORD’s word came to me the second time, saying,
- American Standard Version (ASV)
- And the word of Jehovah came unto me the second time, saying,
- Bible in Basic English (BBE)
- And the word of the Lord came to me a second time, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came unto me the second time, saying,
- Webster's Bible (WBS)
- And the word of the LORD came to me the second time, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah unto me a second time, saying,
Read in context
- 1கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
- 2நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
- 3இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 4நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதி மட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவைஎன்றார்.
- 5நான் போய், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்து வைத்தேன்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.