Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 13:2 in Tamil

நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

Naan karththarudaiya vaarththaiyinpadiyae oru kachaiyai vaangi, athai en araiyilae kattikkondaen.

Download verse image

Jeremiah 13:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் யெகோவாவுடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் இடுப்பில் கட்டிக்கொண்டேன்.
Open Tamil Contemporary Version
எனவே நான் யெகோவா அறிவுறுத்தியபடி, ஒரு இடைப்பட்டியை வாங்கி, என்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
எனவே நான், கர்த்தர் என்னிடம் செய்யச் சொன்னபடி ஒரு சணல் இடுப்புத்துணியை வாங்கினேன், அதனை என் இடுப்பிலே கட்டினேன்.

Jeremiah 13:2 in English

King James Version (KJV)
So I got a girdle according to the word of the LORD, and put [it] on my loins.
World English Bible (WEB)
So I bought a belt according to the LORD’s word, and put it on my waist.
American Standard Version (ASV)
So I bought a girdle according to the word of Jehovah, and put it upon my loins.
Bible in Basic English (BBE)
So, as the Lord said, I got a band for a price and put it round my body.
Darby Translation (DBY)
And I bought a girdle according to the word of Jehovah, and put it upon my loins.
Webster's Bible (WBS)
So I procured a girdle according to the word of the LORD, and put [it] on my loins.
Young's Literal Translation (YLT)
and I get the girdle, according to the word of Jehovah, and I place [it] on my loins.

Read in context

  1. 1கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
  2. 2நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
  3. 3இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  4. 4நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதி மட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவைஎன்றார்.
Read all of Jeremiah 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.