Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 15:13 in Tamil

உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.

Unnudaiya ellaap paavangalinimiththamum, unnudaiya ellaa ellaigalilum, naan un aasthiyaiyum, un pokkishangalaiyum kirayamillaamal sooraiyiduvippaen.

Download verse image

Jeremiah 15:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய எல்லாப் பாவங்களின் காரணமாக, உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் சொத்துக்களையும், உன் பொக்கிஷங்களையும் கூலியில்லாமல் சூறையிடுவிப்பேன்.
Open Tamil Contemporary Version
“நாடு முழுவதிலும் அவர்கள் செய்துள்ள பாவங்களுக்காக, அவர்களுடைய செல்வத்தையும், பொக்கிஷங்களையும் விலையின்றி கொள்ளையாகக் கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன. நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன். அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம். நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன். ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன. யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.

Jeremiah 15:13 in English

King James Version (KJV)
Thy substance and thy treasures will I give to the spoil without price, and [that] for all thy sins, even in all thy borders.
World English Bible (WEB)
I will give your substance and your treasures for a plunder without price, and that for all your sins, even in all your borders.
American Standard Version (ASV)
Thy substance and thy treasures will I give for a spoil without price, and that for all thy sins, even in all thy borders.
Bible in Basic English (BBE)
I will give your wealth and your stores to your attackers, without a price, because of all your sins, even in every part of your land.
Darby Translation (DBY)
Thy substance and thy treasures will I give to the spoil without price, and that for all thy sins, and in all thy borders;
Webster's Bible (WBS)
Thy substance and thy treasures will I give to the spoil without price, and [that] for all thy sins, even in all thy borders.
Young's Literal Translation (YLT)
Thy strength and thy treasures For a prey I do give — not for price, Even for all thy sins, and in all thy borders.

Read in context

  1. 11உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.
  2. 12வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
  3. 13உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
  4. 14நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்தினாலே மூண்டதுஎன்று கர்த்தர் சொன்னார்.
  5. 15கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
Read all of Jeremiah 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.