Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:12 in Tamil

நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.

Neer ummudaiya janangalai ilavasamaaga virkireer; avarkal kirayaththinaal umakku laabamillaiyae.

Download verse image

Psalm 44:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
Open Tamil Contemporary Version
நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்; அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.
Tamil Easy Reading Version
தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர். நீர் எங்களை விலை பேசவுமில்லை.

Psalm 44:12 in English

King James Version (KJV)
Thou sellest thy people for nought, and dost not increase [thy wealth] by their price.
World English Bible (WEB)
You sell your people for nothing, and have gained nothing from their sale.
American Standard Version (ASV)
Thou sellest thy people for nought, And hast not increased [thy wealth] by their price.
Bible in Basic English (BBE)
You let your people go for nothing; your wealth is not increased by their price.
Darby Translation (DBY)
Thou hast sold thy people for nought, and hast not increased [thy wealth] by their price;
Webster's Bible (WBS)
Thou sellest thy people for naught, and dost not increase [thy wealth] by their price.
Young's Literal Translation (YLT)
Thou sellest Thy people — without wealth, And hast not become great by their price.

Read in context

  1. 10சத்துருவுக்கு நாங்கள் இடைந்துபின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
  2. 11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
  3. 12நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
  4. 13எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.
  5. 14நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.