Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 18:2 in Tamil

நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.

Nee ezhunthu, kuyavan veettirkup po; angae en vaarththaigalai unakkuth therivippaen endraar.

Jeremiah 18:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
Open Tamil Contemporary Version
“நீ குயவனுடைய வீட்டிற்குப் போ; அங்கே நான் என்னுடைய வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
Tamil Easy Reading Version
“எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”

Jeremiah 18:2 in English

King James Version (KJV)
Arise, and go down to the potter’s house, and there I will cause thee to hear my words.
World English Bible (WEB)
“Arise, and go down to the potter’s house, and there I will cause you to hear my words.”
American Standard Version (ASV)
Arise, and go down to the potter’s house, and there I will cause thee to hear my words.
Bible in Basic English (BBE)
Up! go down to the potter's house, and there I will let my words come to your ears.
Darby Translation (DBY)
Arise and go down to the potter's house, and there I will cause thee to hear my words.
Webster's Bible (WBS)
Arise, and go down to the potter's house, and there I will cause thee to hear my words.
Young's Literal Translation (YLT)
Rise, and thou hast gone down [to] the potter's house, and there I cause thee to hear My words;

Read in context

  1. 1கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
  2. 2நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
  3. 3அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.
  4. 4குயவன் வனைந்துகொண்டிருந்தமண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.
Read all of Jeremiah 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.