Jeremiah 18:5 in Tamil
அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
Appozhuthu karththarudaiya vasanam enakku undaagi, avar:
Jeremiah 18:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யெகோவாவுடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- அப்போது கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது:
Jeremiah 18:5 in English
- King James Version (KJV)
- Then the word of the LORD came to me, saying,
- World English Bible (WEB)
- Then the LORD’s word came to me, saying,
- American Standard Version (ASV)
- Then the word of Jehovah came to me, saying,
- Bible in Basic English (BBE)
- Then the word of the Lord came to me, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came to me, saying,
- Webster's Bible (WBS)
- Then the word of the LORD came to me, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah to me, saying:
Read in context
- 3அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.
- 4குயவன் வனைந்துகொண்டிருந்தமண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.
- 5அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
- 6இஸ்ரவேல் கு டு ம் ப த் தா ரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
- 7பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.