Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 23:40 in Tamil

மறக்கப்படாத நித்திய நிந்தையையும், நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Marakkappadaatha niththiya ninthaiyaiyum, niththiya ilachaiyaiyum ungalmael varappannuvaen endru karththar sollugiraar.

Download verse image

Jeremiah 23:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
மறக்கமுடியாத, நிலையான நிந்தையையும், நிலையான வெட்கத்தையும் உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
நான் உங்கள்மேல் நித்திய அவமானத்தை, மறக்கமுடியாத நித்திய வெட்கத்தைக் கொண்டுவருவேன்.”
Tamil Easy Reading Version
உன்னை முடிவற்ற அவமானத்திற்கு உள்ளாக்குவேன். உன் அவமானத்தை ஒருபோதும் நீ மறக்கமாட்டாய்.’”

Jeremiah 23:40 in English

King James Version (KJV)
And I will bring an everlasting reproach upon you, and a perpetual shame, which shall not be forgotten.
World English Bible (WEB)
I will bring an everlasting reproach on you, and a perpetual shame, which will not be forgotten.’”
American Standard Version (ASV)
and I will bring an everlasting reproach upon you, and a perpetual shame, which shall not be forgotten.
Bible in Basic English (BBE)
And I will give you a name without honour for ever, and unending shame which will never go from the memory of men.
Darby Translation (DBY)
And I will bring everlasting reproach upon you, and everlasting shame, that shall not be forgotten.
Webster's Bible (WBS)
And I will bring an everlasting reproach upon you, and a perpetual shame, which shall not be forgotten.
Young's Literal Translation (YLT)
And I have put on you reproach age-during, And shame age-during that is not forgotten!

Read in context

  1. 38நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே: கர்த்தரின் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே.
  2. 39ஆதலால், இதோ, நான் உங்களைமறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு,
  3. 40மறக்கப்படாத நித்திய நிந்தையையும், நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Jeremiah 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.