Jeremiah 30:4 in Tamil
இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச்சொன்னவார்த்தைகளே.
Ivaigal karththar isravaelaiyum yoothaavaiyunguriththuchonnavaarththaigalae.
Jeremiah 30:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகள் யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்துச் சொன்னவார்த்தைகளே.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலையும், யூதாவையும் குறித்து யெகோவா கூறும் வார்த்தைகள் இவையே.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களைப்பற்றி கர்த்தர் இச்செய்தியைப் பேசினார்.
Jeremiah 30:4 in English
- King James Version (KJV)
- And these [are] the words that the LORD spake concerning Israel and concerning Judah.
- World English Bible (WEB)
- These are the words that the LORD spoke concerning Israel and concerning Judah.
- American Standard Version (ASV)
- And these are the words that Jehovah spake concerning Israel and concerning Judah.
- Bible in Basic English (BBE)
- And these are the words which the Lord said about Israel and about Judah.
- Darby Translation (DBY)
- And these are the words that Jehovah hath spoken concerning Israel and concerning Judah;
- Webster's Bible (WBS)
- And these [are] the words that the LORD spoke concerning Israel and concerning Judah.
- Young's Literal Translation (YLT)
- And these [are] the words that Jehovah hath spoken concerning Israel and concerning Judah:
Read in context
- 2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
- 3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 4இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச்சொன்னவார்த்தைகளே.
- 5கர்த்தர்சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
- 6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.