Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 30:5 in Tamil

கர்த்தர்சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.

Karththarsollugirathu ennavendraal: thaththalippin saththaththaik kaedkirom; thigilundu, samaathaanamillai.

Download verse image

Jeremiah 30:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
Open Tamil Contemporary Version
“யெகோவா சொல்வதாவது: “ ‘பயத்தின் அழுகுரல்கள் கேட்கின்றன; அது சமாதானத்தின் குரல் அல்ல, பயத்தின் குரல்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறியது இதுதான்: நான் ஜனங்கள் பயத்தால் அலறிக்கொண்டிருப்பதைக் கேட்கிறேன்! ஜனங்கள் பயந்திருக்கின்றனர்! சமாதானம் இல்லை!

Jeremiah 30:5 in English

King James Version (KJV)
For thus saith the LORD; We have heard a voice of trembling, of fear, and not of peace.
World English Bible (WEB)
For the LORD says: “We have heard a voice of trembling; a voice of fear, and not of peace.
American Standard Version (ASV)
For thus saith Jehovah: We have heard a voice of trembling, of fear, and not of peace.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: A voice of shaking fear has come to our ears, of fear and not of peace.
Darby Translation (DBY)
for thus saith Jehovah: We have heard a voice of trembling, there is fear, and no peace.
Webster's Bible (WBS)
For thus saith the LORD; We have heard a voice of trembling, of fear, and not of peace.
Young's Literal Translation (YLT)
Surely thus said Jehovah: A voice of trembling we have heard, Fear — and there is no peace.

Read in context

  1. 3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  2. 4இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச்சொன்னவார்த்தைகளே.
  3. 5கர்த்தர்சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
  4. 6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
  5. 7ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
Read all of Jeremiah 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.